ஆத்தூர்: நரசிங்கபுரம் சந்தை பகுதியில் குளம் போல் கழிவு நீருடன் தேங்கி நிற்கும் மழை நீர்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் சந்தை பகுதியில் தற்போது பெய்த கன மழையால் கழிவுநீருடன் மழை நீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்பதால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டுகள் அவதி.

Update: 2024-06-01 11:59 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட சந்தை பகுதியில் நீண்ட நாட்களாக சாலை பழுதடைந்து உள்ள நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து இருப்பதால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் ,தற்போது மழை நீருரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News