ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை பட்டியல்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று அவரை ரூ 125க்கும் , பீன்ஸ் ரூ.170க்கும் விற்பனையானது.

Update: 2024-05-27 02:10 GMT

உழவர் சந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.30-35-40 2. உருளை - ரூ.40-45 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-60 4. பெரிய வெங்காயம் - ரூ.33-35-38 5. பச்சை மிளகாய் -ரூ.95-97 6. கத்தரி -ரூ.35-38-40 7.வெண்டைக்காய் -ரூ.40-42 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.60-65 10. சுரக்காய்- ரூ.30-35 11. புடலங்காய் - ரூ.55-60 12. பாகற்காய் - ரூ.75-80 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.150-170 16. அவரை -ரூ.95-125 17. கேரட் - ரூ.40-55-67 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.45-50 24.மாம்பழம் -ரூ.50-60-70
Tags:    

Similar News