கடலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-03-17 13:32 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கடலூர் டவுன்ஹால் அருகே எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Tags:    

Similar News