நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

Update: 2023-12-31 06:58 GMT

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை 

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டிவேலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது., வேலூர் மாவட்டத்தில் 940 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனவும் டிச 31-ம் தேதி பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவும். நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News