சத்தியமங்கலத்தில் ரூ.2 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2 லட்சத்திற்கு வாழைத்தார்கள் விற்பனையானது.

Update: 2024-04-10 02:16 GMT

வாழைத்தார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் netru வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் வரவு தார்= 2086 வியாபாரிகள்=10 ஏலம் மொத்தம் தொகை ரூ 207626, பூவன் 490, தேன் வாழை 410, செவ்வாழை 720, ரஸ்தாலி 460 ,பச்சை நாடன் 340 ,ரொம்ப ஸ்ட்டா 230 ,மொந்தன் 210, கதளி 15 ,நேந்திரம் 28.
Tags:    

Similar News