கோ.சத்திரம் பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு

கடலூர் மாவட்டம்,கோ.சத்திரம் பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.;

Update: 2024-03-17 13:25 GMT

எழுத்தறிவு பயிற்சி 

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோ.சத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த எழுத்தறிவு தேர்வில் அப்பகுதியில் உள்ள வயதானவர்கள் தேர்வு எழுதினர்.
Tags:    

Similar News