வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்
வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தக சங்க செயற்குழு கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Update: 2024-05-04 02:32 GMT
மதுரை வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டன மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன நிர்வாக சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்