சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை

சேலம் மாவட்டம், தலைவாசலில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2024-02-03 08:05 GMT

பூமிபூஜை

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம் சார்வாய் புத்தூர் ஊராட்சியில் சமுதாய கூடம் கட்டுவதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News