அரசுப்பள்ளிக்கு ரூ.3 லட்சம் செலவில் பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்.எல்.ஏ.

பள்ளி மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர்

Update: 2024-02-18 18:46 GMT

அரசுப்பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்.எல்.ஏ.

கடலூரில் உள்ள பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் டெக்ஸ், பெஞ்ச் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாரட்டுகள் குவிந்தன. புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட கோ. மாவிடந்தல் பள்ளிக்கு ரூ.3. 6 லட்சம் மதிப்பில் 21 பெஞ்ச் டெஸ்க் ஆகியவற்றை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் வழங்கினார்.

Tags:    

Similar News