கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3 லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-02-16 11:22 GMT

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் 90 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.72.90முதல் ரூ.83.70 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.59.20 முதல் ரூ.69.70 என மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 23ல்நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News