இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சி வைரல்!

அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூரில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Update: 2024-06-06 12:29 GMT

அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூரில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.


திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெக்கலூரில் உள்ள ராயர் கிளினிக் வாசலில் பூட்டிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, மாஸ்க் அணிந்த இரண்டு திருடர்கள் சாவகாசமாக நோட்டமிட்ட பின்பு இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News