அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இ பி எஸ் க்கு பிறந்தநாள் வாழ்த்து

ஆத்தூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் சேலம் நெடுஞ்சாலை நகைய இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-13 01:59 GMT

எடப்பாடி பிறந்தநாள்

அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான ஒன்றிய நிர்வாகிகள் அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
Tags:    

Similar News