புவனகிரி ராகவேந்திர சுவாமி கோவிலில் பாஜக வேட்பாளர் தரிசனம்

புவனகிரி ராகவேந்திர சுவாமி கோவிலில் சிதம்பரம் பாஜக வேட்பாளர் தரிசனம் செய்தார்.

Update: 2024-03-24 06:10 GMT

புவனகிரி ராகவேந்திர சுவாமி கோவிலில் பாஜக வேட்பாளர் தரிசனம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக காா்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாஜக வேட்பாளர் காா்த்தியாயினி புவனகிரி பகுதியில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News