சிதம்பரம் பாஜக வேட்பாளர் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்

சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-03-25 06:12 GMT

பாஜக வேட்பாளர் சாமி தரிசனம் 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அருள்மிகு தில்லை நடராஜர் , அருள்மிகு தில்லை காளியம்மனையும் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தியாயினி தரிசனம் செய்து சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் முதல் நாள் பணியினை நேற்று தொடங்கினார். உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News