பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம்

கடலூர் பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் சிக்கன் ரைஸ் தயார் செய்து வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-13 02:54 GMT

வாக்குசேகரிப்பு

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து பாஜக நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் கந்தன் வேப்பூர் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்தும், உணவகத்தில் சிக்கன் ரைஸ் தயார் செய்து கொடுத்து‌ம் மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News