திருமங்கலம் தொகுதியில் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் பாஜக

திருமங்கலம் தொகுதியில் விவசாயிகளிடம் பாஜக கருத்து கேட்டு வருகிறது.;

Update: 2024-03-14 12:23 GMT

விவசாயிகளிடம் கருத்து கேட்ட பாஜக

மதுரை மேற்கு மாவட்ட திருமங்கலம் தொகுதியில் பாஜகவின் விவசாய அணி சார்பாக இன்று ராஜபாளையம் கிராமத்தில் அனைத்து கிராம விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் விவசாய அணி மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கோட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை பாஜகவினரிடம் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

Tags:    

Similar News