போடியில் ரத்த தான முகாம்

Update: 2023-12-17 06:34 GMT

ரத்ததான முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தந்தை பெரியார் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணியின்  91 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடக் கழகத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் போடி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார தலைவர் ஜம்பு சுதாகர் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News