தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ரத்ததானம் முகாம் நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2023-10-30 11:16 GMT
ரத்ததான முகாம்
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிங்கப்பெண்கள் இரத்ததான கழகம் தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். மேலும் நிகழ்ச்சிகள் சிங்கப்பெண்கள் ரத்ததான கழக நிர்வாக குழு முப்புடாதி வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் தென்காசி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வு நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.