தென்காசியில் குருதி கொடையாளர் கொடையாளருக்கு நற்சான்றிதழ் நிகழ்ச்சி

தென்காசியில் குருதி கொடையாளருக்கு நற்சான்றிதழ் நிகழ்ச்சியில் தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்ஸின் தலைமையில் நடந்தது.

Update: 2024-06-14 09:16 GMT

தென்காசியில் குருதி கொடையாளருக்கு நற்சான்றிதழ் நிகழ்ச்சியில் தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்ஸின் தலைமையில் நடந்தது.


தென்காசி மாவட்ட தென்காசி அரசு மருத்துவமனையில் வைத்து உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு குருதி கொடையாளருக்கு நற்சான்றிதழ் நிகழ்ச்சியில் தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்ஸின் தலைமையில் இன்று வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு மருத்துவர்களும் மற்றும் ஊழியர்களும் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News