திருவாரூரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருவாரூரில் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் சோதனை.

Update: 2024-04-08 06:48 GMT

 நிபுணர்கள் சோதனை

திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மதியம் 2 மணி அளவில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ரமேஷ் ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆதரவு தெரிவித்து பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News