பழுதடைந்த ரோந்து வாகனம்: தள்ள ஆட்களை தேடும் காவல்துறையினர்
செங்கம் காவல்துறை ரோந்து வாகனம் பழுதடைந்து சாலையில் நின்றதால் ஆட்களை வைத்து தள்ளும் அவலம் தொடர்கிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-24 12:51 GMT
பழுதடைந்த ரோந்து வாகனத்தை தள்ளும் வாலிபர்கள்
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் காவல்துறை எல்லைக்குட்பட்ட செங்கம் ஜி 1. காவல் நிலையம் புதுப்பாளையம் காவல் நிலையம் மேல்செங்கம் காவல் நிலையம் பாய்ச்சல் காவல் நிலையம் செங்கம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சாத்தனூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த காவல் நிலையங்களுக்கு காவல்துறை ரோந்து வாகனம் வழங்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அடிக்கடி பழுதாகி நிற்பதால் அதை தள்ளுவதற்கு ஆட்களை தேடும் காவல்துறை. புதிய வாகனம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை