சோழவந்தான் அருகே புல்லட் மாயம்: போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே புல்லட் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 14:19 GMT
காவல் நிலையம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலன் கொட்டாரம் தொகுதியை சேர்ந்த மணியின் மகன் அன்பரசன் என்பவர் தனது புல்லட் வாகனத்தை வீட்டின் முன் கடந்த 24ஆம் தேதி நிறுத்திவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்