பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

Update: 2023-12-21 13:46 GMT
சேலத்தில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்த பேருந்து தியாகதுருகம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது அந்த வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஒருவர் உயிரிழப்பு.இந்த விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News