வெம்பாக்கத்தில் பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரம்

Update: 2023-12-14 03:47 GMT

விழிப்புணர்வு பிரச்சாரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் மகளிர் குழுக்கள் மூலம் நடந்தது. மாவட்ட மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் ரவி எல்லப்பன் தலைமையில் சுய உதவிக்குழுவினர் பெருவாரியாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி கோலப்போட்டி மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News