சாலையில் அனுமதி இன்றி சின்னம் வரைந்தவர் மீது வழக்கு பதிவு
திருவாரூர் மாவட்டம் , சுரைக்காயூரில் சாலையில் அனுமதி இன்றி அதிமுக சின்னம் வரைந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
Update: 2024-03-27 04:08 GMT
அனுமதி இன்றி சின்னம் வரைந்தவர் மீது வழக்கு பதிவு
திருவாரூர் மாவட்டம், சுரைக்காயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன் இவர் அரசு அனுமதி இல்லாமல் தார் சாலையில் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை வரைந்து உள்ளார் இது குறித்து பேரளம் காவல் உதவி ஆய்வாளர் சரவணபவக்குமார் குருநாதன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.