முப்பெரும் விழாவிற்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அழைப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது என திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-12 14:15 GMT

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது என திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோயமுத்தூரில் வருகின்ற 15ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது குறித்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இன்று (ஜூன் 12) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முப்பெரும் விழாவில் கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், வட்ட நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  
Tags:    

Similar News