நெல்லை திமுக மகளிர்களுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

நெல்லை திமுக மகளிர்களுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-07-04 12:00 GMT

நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளர்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் நேற்று (ஜூலை 3) வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், கழகங்களுக்கு மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி பொறுப்புகளுக்கு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

விருப்பமுள்ள மகளிர்கள் வருகின்ற ஜூலை 8ஆம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News