கடலில் குளிக்கச் சென்ற வாலிபர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
சென்னை எண்ணுரில் கடலில் குளிக்க சென்ற இளைஞர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
Update: 2024-04-25 08:14 GMT
சென்னை எண்ணூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பரத் எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டு இருந்த போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான். சக மீனவர்கள் சிறுவன் பரத் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.