குப்பையை சேகரிக்க பிளாஸ்டிக் டப்பா வழங்கிய எம்.எல்.ஏ.

சுற்றுப்புற தூய்மையை பாதுகாக்க நடவடிக்கை

Update: 2024-03-05 17:34 GMT

சுற்றுப்புறத்தை பாதுகாக்க விழிப்புணர்வு

சுற்றுப்புற தூய்மையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குப்பையை சேகரிக்க பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் டப்பாக்கள் வழங்கப்பட்டன. 

செய்யாறு அருகே பூநெய்தாங்கல் ஊராட்சியில் சுற்றுப்புற தூய்மை காக்க குப்பை சேகரிப்பு பிளாஸ்டிக் டப்பாக்களை எம்.எல்.ஏ. ஜோதி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு வெம்பாக்கம் ஓன்றிய செயலாளர்கள் சங்கர் தினகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி, அயலக அணி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News