சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிதம்பரம் எம்எல்ஏ பங்கேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் உள்ள ஜமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஷாஜ் ஜமால் பள்ளிவாசலில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-08 08:58 GMT

சந்தன கூடு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் உள்ள ஜமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஷாஜ் ஜமால் பள்ளிவாசலில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பி

Tags:    

Similar News