புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2024-02-28 07:38 GMT
புதுக்கோட்டை வெள்ளாளவிடுதியில் புதிய துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதியில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளாள விடுதியில் நடந்த நிகழ்வில் அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா, MLAமுத்துராஜா, சின்னதுரை, DRO செல்வி பங்கேற்றனர்.
Tags:    

Similar News