மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சங்ககிரி அருகே தேவூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-12-30 07:24 GMT

சங்ககிரி அருகே தேவூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் கிராமத்திற்குட்பட்ட சந்தைப்பேட்டை, சமுதாய கூடத்தில் (டிச.30) சனிக்கிழமை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கலாம் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News