முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சத்தியமங்கலம் அடுத்த தாளாவாடியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
Update: 2024-03-01 17:24 GMT
சத்தியமங்கலம் அடுத்த தாளாவாடியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி ஒன்றிய மேற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு நல்லசிவம் அவர்களின் ஆலோசனையின் படி இன்று பிறந்தநாள் காணும் நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை தாளவாடி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய செயலாளர் டி சிவண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
உடன் கழக உடன்பிறப்புகள் கழக மூத்த முன்னோடிகள் கிளை கழக செயலாளர் கலந்து கொண்டனர் பின்னர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்