கிறிதுஸ்மஸ் பெருவிழா; கேக் வெட்டி கொண்டாட்டம்
கிறிஸ்மஸ் பெரு விழாவையொட்டி, திருவாரூரில் திமுக அணி சார்பில் கேக் வெட்டி, புத்தாடைகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
Update: 2023-12-25 10:50 GMT
திருவாரூர் நகர் பகுதியில் கிறிஸ்மஸ் விழா திமுக சிறுபான்மை அணி சார்பில் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது . அப்போது மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கி கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் ,சிறுபான்மையணி நிர்வாகி ரோலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.