பள்ளிபாளையத்தில் நகர மன்ற கூட்டம்
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 15:49 GMT
நகர் மன்ற கூட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை, அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி திட்டப் பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதிமுக,திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்..