விருத்தாசலம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்
விருத்தாசலம் நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது;
Update: 2023-12-29 07:09 GMT
நகர மன்ற கூட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் முன்னாள் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர் மன்ற உறுப்பினர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உறுதி அளித்தார்.