அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!
அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு.;
Update: 2024-03-29 09:49 GMT
வாக்கு சேகரிப்பு
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக விராலிமலை சட்டமன்ற தொகுதி புல்வயல் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஒன்றிய பெருந்தலைவர் விஆர்எஸ் அவர்களும் ஒன்றிய கழகச் செயலாளர் பரம்பூர் சுப்பையா மாவட்ட பிரதிநிதி நிலையப்பட்டி ராமகிருஷ்ணன், பாசறை செயலாளர், வீரமணி மகளிர் அணி செயலாளர் பாண்டி மீனா தலைமையில் வாக்குகள் கேட்ட நிகழ்வு நடைபெற்றது.