அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 09:13 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் ஆரணி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ். அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், விமல்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.