பாமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணிகட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-03-30 08:40 GMT

வாக்கு சேகரிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து Structures தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து எடப்பாடி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக எடப்பாடி நகர செயலாளர் சந்திரன் தலைமையில் வீடு வீடாகச் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது நகர வார்டு மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News