நடமாடும் வாகனத்தை துவங்கி வைத்த ஆட்சியர் மற்றும் ஆணையாளர்
நடமாடும் வாகனம் துவக்கம்;
Update: 2024-01-25 11:36 GMT
நடமாடும் வாகனம் துவக்கம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 25/01/24 வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், அலுவலர்கள், காவல்துறையினர் உடன் இருந்தனர்.