ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆட்சியர் தகவல்

நெல்லையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆட்சியர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-01-23 15:05 GMT

மாவட்ட ஆட்சியர் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலை வாய்ப்புடன் உள்நாட்டு தொழில் சாலைகள் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் கடைகல் இயந்திரம் இயக்கம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News