தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரியில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-16 15:15 GMT
தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
தர்மபுரி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. அவர்கள் நேரில் பார்வையிட்டார் தேர்தல் கட்டுப்பட்டாரையில் தேர்தல் சம்பந்தமான அனைத்து தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் அதேபோல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். கலெக்டர் சாந்தி அவர்கள் தெரிவித்தனர். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர் .கௌரவ் குமார் , வட்ட வருவாய் அலுவலர் . செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News