வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அழைத்து வரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-19 14:01 GMT

வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (19.04.2024) திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அழைத்து வரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News