புதியதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தினை ஆட்சியர் ஆய்வு

நன்னிலம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-01 00:44 GMT


நன்னிலம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்தினையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையும், புதியதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தினையும், சார்நிலை கருவூலத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ,சார்பதிவாளர் அலுவலகத்திலனையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News