திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதை கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதை கலெக்டர் ஆய்வு

Update: 2024-02-15 11:23 GMT

கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளூர் தெற்கு வாய்க்கால், கொத்தமங்கலம், எழிலூர், நுணா காடு பாசனம் வங்கநகரில் சாலவனாறு, ஓவர் குடியில் கிளி வாய்க்கால், மறைக்கா கோரையாற்றில் தடுப்பணை இணையும் மற்றும் நெடும்பலம் பகுதியில் உள்ள வயல்களையும், குன்னலூரில் பாசன வாய்க்காலையும் பாண்டி ,எக்கலாகிய பகுதிகளில் உள்ள வயல்களையும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News