உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் மூலம் நத்தம் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-22 09:40 GMT

உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆட்சியர் ஆய்வு 

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” நத்தம் தாலுகாவில் உள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆய்வு செய்து பார்வையிட்டார்.“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு புதன்கிழமை  ஆய்வு செய்தார்..இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மனோரஞ்சிதம், கால்நடைத்துறை இணை இயக்குநர் இராம்நாத், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து உள்ளிட்ட அந்தந்ததுறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News