டிராகன் பழ சாகுபடி பணிகளை பார்வையிட்ட கலெக்டர்!

களபத்தில் டிராகன் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-07-03 11:39 GMT

களபத்தில் டிராகன் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், களபம் ஊராட்சியில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் (2021-22) திட்டத்தின் கீழ் டிராகன் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தோட்டக்கலை உதவி இயக்குநர் விவேக், தோட்டக்கலை அலுவலர் கலையரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News