நெல்லையில் ஒருங்கிணைந்த திமுக நிர்வாகிகள் கூட்டம்

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-01 04:23 GMT

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


நெல்லையில் நேற்று (மே 31) திமுக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
Tags:    

Similar News