முத்துமாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழா
ஆரணி அருகே எஸ்.வி.நகரம் முத்துமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா தேரோட்டத்தில் எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.;
Update: 2024-03-01 04:13 GMT
தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் முத்துமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவில் ஆரணி சட்ட மன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.