மதுரையில் காவலர்களுக்கு சிகிச்சைக்கான காசோலையை வழங்கிய கமிஷனர்

மதுரையில் 5 காவலர்களுக்கு 10,3500 மதிப்பிலான மருத்துவ சிகிச்சைக்கான காசோலையை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

Update: 2024-06-13 09:27 GMT

காசோலை வழங்கிய கமிஷனர்

மதுரை மாநகர காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு , போக்குவரத்து மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 5 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உரிய செலவுத் தொகை ரூ.10,35,289/-க்கான காசோலைகளை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து,

பெற்று காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் காவலர்களுக்கு வழங்கினார்கள்

Tags:    

Similar News